
பஞ்சாப் நேஷனல் வங்கி 750 அதிகாரி பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்! தேர்வு முறை, வயது வரம்பு, சம்பளம் – முழு விவரம் பொதுத்துறை வங்கிகளில் முக்கியமான ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி...

இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி (Punjab National Bank) தற்போது வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 750 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில்...