செய்திகள்3 மாதங்கள் ago
தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!
தேர்வு முறையில் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழுவை அமைப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு நாடு முழுவதும் தேர்வுகளின் நம்பகத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், தேர்வு முறையை வெளிப்படையானதாகவும் தொழில்நுட்ப அடிப்படையிலானதாகவும் மாற்றும்...