வணிகம்1 வருடம் ago
பிஎம் கிசான் 21வது தவணை: ரூ.2,000 தொகை எப்போது வருது? யாருக்கு வராது? முழு விவரம்!
பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனை – 21வது தவணை ரூ.2,000 எப்போது வரும்? இந்த பண்டிகைக் காலத்தில் நாட்டின் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்று — பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி...