ஆன்மீகம்9 மாதங்கள் ago
சுக்கிரன் கும்பத்தில் பிரவேசம்: லட்சுமி நாராயண யோகம் – 5 ராசிகளுக்கு சுபிக்ஷம் தரும் பிப்ரவரி 6 கிரக நிலைகள்!
பிப்ரவரி 6, 2026 வெள்ளிக்கிழமை தினமான இன்று, சுக்கிரனுக்கு உகந்த நாளாகவும், சுப முகூர்த்த தினமாகவும் பார்க்கப்படுகிறது. விசுவாவசு தை மாதம் 23-ஆம் நாளான இன்று, சந்திரன் பகலும் இரவும் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார்....