தமிழ்நாடு4 வருடங்கள் ago
பெண்கள் மட்டும் பயணம் செய்ய பிங்க் பேருந்துகள்: அமைச்சர் அறிவிப்பு!
பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருப்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத இலவச...