கிரிக்கெட்5 வருடங்கள் ago
#INDvAUS – முதல் டெஸ்டிலேயே டக்-அவுட் ஆன பிரித்வி ஷா… வெளுத்து வாங்கிய நெட்டிசன்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மிக நீண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஒருநாள் தொடரை...