சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
Pichaikkaran 2: பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் குடுத்த படக்குழு!
கடந்த 2016-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம்...