வணிகம்10 மாதங்கள் ago
யுபிஐ மோசடிகளை தடுக்க ஜூன் 30 முதல் புதிய பாதுகாப்பு நடைமுறை: இனி பெறுநரின் அசல் பெயர் மட்டுமே காட்சியாகும்!
இந்தியாவில் யுபிஐ (UPI) பயனாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Google Pay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாக தினசரி கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், யுபிஐ மோசடிகளைத் தடுக்கும் நோக்கில்...