வணிகம்3 மணி நேரங்கள் ago
8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!
8வது ஊதியக் குழு: அகவிலைப்படி கணக்கீட்டு முறையில் மாற்றம் வருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கை! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) குறித்த எதிர்பார்ப்பு...