செய்திகள்1 வருடம் ago
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களின் குடும்ப பெண்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்? அரசு விளக்கம்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்ப பெண்கள் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஜூலை 15 முதல் தமிழகமெங்கும் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில்...