வணிகம்10 மாதங்கள் ago
இனி விண்ணப்பம் தேவையில்லை: 60 வயது நிறைவடைந்ததும் தானாக ஓய்வூதியம் – மாநில அரசு அறிவிப்பு!
மூத்த குடிமக்களுக்கு மாநில அரசு மிகப் பெரிய நிவாரணத்தை அறிவித்துள்ளது. இனி முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்காக அலுவலகங்களுக்கோ, அரசு துறைகளுக்கோ செல்ல வேண்டிய அவசியமே இல்லை. தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் தானாகவே வரவு...