வணிகம்2 மாதங்கள் ago
ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: 65 வயதிலிருந்தே படிப்படியாக கூடுதல் பென்ஷன் வழங்க பரிந்துரை!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய நிவாரணம் அளிக்கும் வகையில், கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் வயது வரம்பில் மாற்றம் செய்யும் பரிந்துரை தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. தற்போது 80 வயதை எட்டிய பிறகே வழங்கப்படும் 20%...