வணிகம்4 மாதங்கள் ago
8வது ஊதியக்குழு அமலாக்கம் எப்போது? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த முக்கிய அப்டேட்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக்குழு (8th Pay Commission) தொடர்பாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஊதியக்குழு அறிவிக்கப்பட்டாலும், அதன் பணிகள் மெதுவாக நடைபெறுவதால்...