வணிகம்1 வருடம் ago
8வது ஊதியக்குழு ToR விரைவில் வெளியீடு – மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு அப்டேட்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. 8வது சம்பளக் குழுவின் குறிப்பு விதிமுறைகள் (Terms of Reference – ToR) இந்த மாதத்திலேயே அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ToR என்றால் என்ன?ToR...