வணிகம்2 வருடங்கள் ago
8வது ஊதியக்குழு: வரலாறு காணாத சம்பள உயர்வு… ஃபிட்மெண்ட் ஃபாக்டர் முக்கிய காரணம்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான வரலாற்று சிறப்புமிக்க நம்பிக்கை – 8வது ஊதியக்குழு விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இந்த ஊதிய உயர்வு, நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் பெரும் நிவாரணமாக அமையும்....