வணிகம்6 மாதங்கள் ago
8வது ஊதியக்குழு புதிய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சம் 54% வரை சம்பள உயர்வு சாத்தியம்!
8வது ஊதியக்குழுவை மத்திய அரசு அதிகாரபூர்வமாக தொடங்கிய நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரிய நம்பிக்கை உருவாகியுள்ளது. அடுத்த சம்பள உயர்வின் முக்கிய தீர்மானியாக உள்ள ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன்...