சினிமா3 வருடங்கள் ago
பத்து தல விமர்சனம்: வெறித்தனம் பத்தல பத்தல!
சிம்பு படம் என பில்டப் செய்யப்பட்டு வெளியான பத்து தல படத்தை பார்க்க காலையிலேயே தியேட்டருக்கு சென்ற சிம்பு ரசிகர்களுக்கு முதல் பாதி ரொம்பவே சோதனைக்களமாக மாறியது தான் மிச்சம். கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட் ஆன...