பர்சனல் ஃபினான்ஸ்10 மாதங்கள் ago
Passive Income: ஓய்வுக்குப் பிறகு பணக் கவலைக்கு முற்றுப்புள்ளி! நிலையான வருமானம் தரும் 5 நம்பகமான வழிகள்
ஓய்வு பெற்ற பிறகு பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பெரிய சவால் மாத வருமானம் நிறுத்தப்படுவது தான். வேலைக்காலத்தில் மாதம் தோறும் சம்பளம் கிடைத்தாலும், ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் இல்லையென்றால் செலவுகளை சமாளிப்பது கடினமாகிறது. இப்படிப்பட்ட சூழலில்...