கட்டுரைகள்8 மாதங்கள் ago
தன்னம்பிக்கையான குழந்தையை வளர்க்க பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டியவை!
வாழ்க்கையில் வெற்றியை அடைய தைரியம் மற்றும் தன்னம்பிக்கை முக்கியமான கருவிகள். தன்னம்பிக்கையற்ற குழந்தை எப்போதும் தன்னைத் தாழ்த்திக் கொள்வார். ஆனால் திறமையில் குறைவாக இருந்தாலும் தன்னம்பிக்கை உள்ளவர் எந்த போட்டியிலும் வெற்றி பெறுவார். எனவே, பெற்றோர்...