ஆன்மீகம்1 வருடம் ago
பரமக்குடியில் சித்திரை திருவிழா சிறப்பு: கள்ளழகர் எழுந்தருளல் நாளில் 3 நாள் அரசு விடுமுறை அறிவிப்பு!
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடிக்கு அரசு விடுமுறை அறிவிப்பு! ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவின் ஒரு முக்கியமான நிகழ்வாக, கள்ளழகர் பெருமாள் வைகை...