உலகம்4 வருடங்கள் ago
டிவிட்டர் சிஇஓ பதவி நீக்கமா? அதிர்ச்சி மற்ற ஊழியர்கள்!
டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் பதவி நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் அவருக்கு பதிலாக எலான் மஸ்க் சிஇஓ பதவியை ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஸ்கூட்டர் நிறுவனத்தை நாற்பத்தி நான்கு பில்லியன் கொடுத்து எலான்...