ஆரோக்கியம்10 மாதங்கள் ago
பப்பாளி விதையின் மருத்துவ நன்மைகள்: கொலஸ்ட்ரால், உடல் எடை, மாதவிடாய் பிரச்சனை வரை தீர்வு!
பப்பாளி பழம் போலவே அதன் விதைகளும் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டவை. இதில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் என பல உடல் நலத்திற்கு உதவும் சேர்மங்கள் உள்ளன. பப்பாளி விதைப் பொடியை...