வேலைவாய்ப்பு1 வருடம் ago
தமிழ்நாடு அரசு அறிவிப்பு: மாநிலம் முழுவதும் 1450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் நிரப்பம்
தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள 1450 காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 📌 மொத்த காலியிடங்கள்: 1450 📅 வயது வரம்பு:விண்ணப்பிக்கும் நாளன்று 18...