வணிகம்4 மாதங்கள் ago
பிப்ரவரி 1 முதல் புகையிலைப் பொருட்களுக்கு புதிய GST விகிதம்: சிகரெட், பான் மசாலாவுக்கு 40% வரி
புகையிலைப் பொருட்களுக்கான புதிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதங்கள் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளன. மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த மாற்றத்தின் மூலம், சிகரெட் மற்றும் பான் மசாலா மீது...