தமிழ்நாடு4 வருடங்கள் ago
பள்ளிக்கு வராத மாணவர்கள் தவிர அனைவரும் பாஸ்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளிக்கு வராத மாணவ மாணவிகள் தவிர ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு...