வணிகம்2 மணி நேரங்கள் ago
8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய 8வது ஊதியக் குழு குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தால், ஊதியமும் ஓய்வூதியமும் கணிசமாக உயரக்கூடும் என கூறப்படுகிறது. தற்போது...