வணிகம்10 மாதங்கள் ago
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா? செப்.30க்கு முன் அறிக்கை – அக்டோபரில் அறிவிப்பு வருமா?
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசு அமைத்த ககன்தீப் சிங் பேடி...