தமிழ்நாடு4 வருடங்கள் ago
ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய திட்டம்: அதிர்ச்சியில் அதிமுக
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரப்பப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...