தமிழ்நாடு3 months ago
ஆளுநருக்கு வாய் மட்டும்தான் உண்டு… பாஜக வெளிப்படையாகவே மிரட்டுகிறது: முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ள சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட உங்களில் ஒருவன் பதில்கள் நிக்ழ்ச்சியில் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு...