வணிகம்10 மாதங்கள் ago
புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை உயர்வு: மாதம் ரூ.500 அதிகரிப்பு, அடுத்த மாதம் முதல் அமல்!
இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல முதியவர்கள் சுகாதாரம், தங்குமிடம், சமூக பாதுகாப்பு போன்ற அடிப்படை சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வறுமை, பட்டினி, சமூக புறக்கணிப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதுடன், பெரும்பாலான...