வேலைவாய்ப்பு6 மாதங்கள் ago
இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு – மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 6 பணியிடங்கள்! டிகிரி, நர்சிங் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை (HRCE) கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்ட மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மருத்துவ மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....