உலகம்1 வருடம் ago
இஸ்ரேலு-இரான் மோதலில் அமெரிக்கா தலையிட்டால் ஏற்படும் 5 மோசமான விளைவுகள்!
கடந்த ஜூன் 13 ஆம் தேதி அதிகாலையில், இரானின் அணுசக்தித் திட்டங்களை இலக்குவைத்துக் இஸ்ரேலின் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என பெயரிட்டுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்....