உலகம்5 வருடங்கள் ago
தொலைபேசியை விழுங்கிய நபர்: அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பரபரப்பு!
33 வயது நபர் ஒருவர் செல்போனை விழுங்கிய நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த செல்போனை வெளியே எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொசோவோ என்ற நாட்டில் உள்ள பிரிஸ்டினா என்ற பகுதியைச்...