கட்டுரைகள்10 மாதங்கள் ago
தமிழ்நாட்டின் மாநில விலங்கு யார் தெரியுமா? நம்முடைய பெருமை மிருகம் இது தான்!
இந்தியாவின் தேசிய விலங்காக ராயல் பெங்கால் புலி (Royal Bengal Tiger) தேர்வு செய்யப்பட்டுள்ளதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதன் அழகு, வலிமை, மற்றும் வீரதீரம் இந்தியாவின் பெருமையாக விளங்குகிறது. அதேபோல, தமிழ்நாட்டின் மாநில விலங்கு என்ற...