உலகம்5 வருடங்கள் ago
நியூஸ் சேனலில் திடீரென ஓடிய ஆபாச படம்: மன்னிப்பு கேட்ட டிவி நிர்வாகம்!
பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆபாச படம் ஓடியது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவில் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் செய்தி வாசிக்கும் போதே நிலநடுக்கம் உள்பட...