ஜோதிடம்1 வருடம் ago
அதிர்ஷ்டம் குவிக்கும் சுக்கிரன் பெயர்ச்சி: 2025 புத்தாண்டில் 5 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்!
2025 புத்தாண்டில் அதிர்ஷ்டம் சேர்க்கும் சுக்கிரன் பெயர்ச்சி இன்னும் சில நாட்களில் 2025 புத்தாண்டு பிறக்கவுள்ளது. புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28, 2024 இரவு 11:28 மணிக்கு சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். சனி...