ஆன்மீகம்7 மாதங்கள் ago
புதன் பெயர்ச்சி 2026: நீச்சபங்க ராஜயோகம் – இந்த 5 ராசிகளுக்கு பணமும் அதிர்ஷ்டமும்!
ஜோதிடக் கணிப்புகளின் படி, வரும் ஏப்ரல் 11, 2026 அன்று புதன் கிரகம் மீன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறது. இந்த பெயர்ச்சியால் “நீச்சபங்க ராஜயோகம்” உருவாகி, சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்களை அளிக்க உள்ளது. குறிப்பாக...