வணிகம்1 மாதம் ago
8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கும் 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து முக்கியமான கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சம்பள கணக்கீட்டில் பயன்படுத்தப்படும் “குடும்ப அலகு” எண்ணிக்கையை 3 இலிருந்து 5 ஆக உயர்த்த...