ஆன்மீகம்10 மாதங்கள் ago
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நவராத்திரி சிறப்பு ‘சாத்விக்’ உணவுப் பட்டியலை அறிமுகம் செய்தது!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நவராத்திரி கொண்டாட்டம்:ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது விமானங்களில் நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட, புதிய ‘சாத்விக்’ நவராத்திரி சிறப்பு உணவுப் பட்டியலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உணவு Gourmair நிறுவனத்தின் in-flight dining...