தமிழ்நாடு5 வருடங்கள் ago
அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு வருகிறதா சிதம்பரம் நடராஜர் கோவில்? அமைச்சர் சேகர்பாபு தகவல்!
பல வருடங்களாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீர்காழி அருகே இந்து...