தமிழ்நாடு5 வருடங்கள் ago
புதுவை முதல்வரைப் பற்றி ராகுலிடம் புகார் சொன்ன பெண்; பிளேட்டை மாற்றிப் போட்ட நாராயணசாமி #Viral
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று புதுச்சேரி வந்திருந்தார். இன்னும் ஒரு சில மாதங்களில் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பல்வேறு கூட்டங்களில் பங்கெடுத்த ராகுல் காந்தி, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்படி மீனவ...