இந்தியா3 months ago
தினமும் 6.20 மணிக்கு அலுவலகம் சென்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி.. அதனால் இழந்தது என்ன?
இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி தினமும் 6.20 மணிக்கு ஓய்வு பெறும் வரை அலுவலகத்திற்கு சென்றதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில் அதனால் தான் இழந்தது என்ன என்பதையும் அவர் வரிசைப்படுத்தி உள்ளார். இன்போசிஸ் நிறுவனம்...