வீடியோ5 வருடங்கள் ago
சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!
தீபாவளிக்கு சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப் படும் நாங்க ரொம்ப பிஸி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கன்னடத்தில் வெளியான மாயா பஜார் 2016 படத்தின் தமிழ் ரீமேக் தான் நாங்க ரொம்ப பிஸி. 2016-ம்...