தமிழ்நாடு4 வருடங்கள் ago
Breaking | ஈசிஆர் இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என அழைக்கப்படும்!
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையை ஈசிஆர் என அனைவரும் அழைத்து வந்த நிலையில், இனி அது முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை துறை பவள விழாவில்...