சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
Kiara and Sidharth: மும்பையில் கோலாகளமாக நடந்த சித்தார்த் – கியாரா வரவேற்பு நிகழ்ச்சி..!
பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி காதலிப்பதாகக் பலமுறை கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் தாங்கள் காதலிப்பதாகக் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 7 அன்று சித்தார்த் மல்கோத்ரா – கியாரா அத்வானியின் திருமணம்...