இந்தியா5 வருடங்கள் ago
இந்தியாவை விட்டு வெளியேற கூடாது: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவருக்கு நீதிமன்றம் நிபந்தனை
அனுமதியின்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் என்பவருக்கு மும்பை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவராக இருந்த சாந்தா கோச்சார் அவர்கள் வீடியோகான்...