சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
இணைந்தது பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகள்: ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய திரையரங்க வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளன. பிவிஆர் திரையரங்க பங்குகளை அமேசான் வாங்க முயற்சித்ததாக...