தமிழ்நாடு4 வருடங்கள் ago
முள்ளிவாய்க்கால் நினைவேந்தனை புறக்கணித்த வைகோ: என்ன காரணம்?
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திடீரென வைகோ புறக்கணித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கு தி நகரில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு செய்திருக்கும் இந்த கருத்தரங்கில் காசி ஆனந்தன்,...