ஆரோக்கியம்2 வருடங்கள் ago
முள்ளங்கி சட்னி: சுவையாக இப்படி செய்து கொடுங்கள், அப்புறம் தினமும் கேட்டு சாப்பிடுவாங்க!
முள்ளங்கி சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு காய்கறியாகும். அதில் உள்ள நன்மைகளை தெரிந்து கொண்டால், இதனை உணவில் அடிக்கடி சேர்க்க விரும்புவீர்கள். அதில் ஒன்று முள்ளங்கி சட்னி. இதை ஒருமுறை செய்து கொடுத்தால், உங்கள் வீட்டில்...