தொழில்நுட்பம்8 மாதங்கள் ago
முகேஷ் அம்பானி புதிய AI நிறுவனம் தொடக்கம் – இந்தியாவின் முன்னணி நுண்ணறிவு மையமாக மாறுமா?
Mukesh Ambani New AI Company:இந்திய தொழில் அதிபர் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, புதிய துணை நிறுவனம் Reliance Intelligence Limited-ஐ அறிமுகப்படுத்தியுள்ளார். செப்டம்பர் 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட...